வேப்பென்னை + புங்கென்னை கரைசல் #பொன்னீம்.இது இயற்கை பூச்சி விரட்டி
50 MLவேப்ப எண்ணேய் + 50 ML புங்கன் எண்ணேய் + 100g காதி சோப்பை தேவையான நீரில் கரைத்து,
இந்த சோப்பு கரைசலுடன். மேல் கண்ட எண்ணேய்களையும் சேர்த்து நன்கு கலக்கினால் பொன்னியம் தயார்.
இந்த சோப்பு கரைசலுடன். மேல் கண்ட எண்ணேய்களையும் சேர்த்து நன்கு கலக்கினால் பொன்னியம் தயார்.
மேல் கண்ட செய்முறை 16 லி கொண்ட ஒரு தெளிப்பானுக்கான அளவுகள்.
அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
நன்றி🙏
இந்த தகவல் உயிர்நாடி விவசாய குழுவில் கிடைத்தது
அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
நன்றி🙏
இந்த தகவல் உயிர்நாடி விவசாய குழுவில் கிடைத்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக