செவ்வாய்

என்ன படிக்கலாம்....? மாணவர்களுக்கான ஒரு வழிகாட்டும் தொடர்..III

tp\_ty; fk;a+dpNf\d;

,ijr; RUf;fkhf tp];fhk; vd;ghh;fs;. ,e;j Jiwapy; gbg;G Kbj;jth;fs; nel; thndhyp
rpd;dj;jpiu vd;W gpbj;jkhd kPbahtpy; my;yJ tpsk;guj; Jiwpay; Ntiy ghh;f;fyhk;.
,j;Jiwpay; cq;fSf;Fj; NjitahdJ. Gbg;G g;s]; ey;y mDgt mwpT. gbf;Fk; NghNj
ve;j kPbahTf;Fg; Nghfyhk; vd;W epidf;fpwPh;fNsh> mjpy; ghh;l; ilkhf Ntiy ghh;f;fj;
njhlq;fp tpLq;fs;. mt;tg;NghJ gpugy epWtdq;fSld; ,ize;J g;uh[f;l;Lfs;
gz;zyhk;.

kf;fspd; kdtpay;> vd;d khjphpahd thh;j;ijfis vg;gb cr;rhpg;gJ fz;Zf;F
,dpikahf kf;fs; kdjpy; nghUs;fis vg;gb gjpa itg;gJ Mfpait gw;wp ,g;gapw;rpapy;
fw;Wj; jUfpwhh;fs;.
fy;tpj; jFjp

12k; tFg;G Kbj;jth;fs; ,e;j Jiwapy; Nruyhk;. ,Ug;gpDk; gl;lg;gbg;G Kbj;j gpwF
,j;Jiwapy; gapw;rp ngw;why; vspjhf Kd;Ndw mjpf tha;g;G cs;sJ.
taJ tuk;G

17 taJ Kbe;jth;fshf ,Uf;f Ntz;Lk;. rhd;wpjo; kw;W;k gl;lag; gbg;G
Kbj;jth;fSf;F taJ tuk;G jsh;j;jpf; nfhs;fpwhh;fs;.
vq;Nf gbf;fyhk;
jw;nghOJ mjpfkhd Raepjpf; fy;Yhhpfspy; ,g;gbg;G fw;Wj; jUfpwhh;fs;. ,Ue;jhYk;
,e;j Jiwf;F njhlh;Gila nra;Kiw Njh;Tfspy; gapw;rp jUfpd;w trjp ngw;w fy;Yhhpia
Njh;T nra;J ,g;ghlk; gy;fiyf;fofj;jhy; mq;fPfhpf;fg;gl;bUf;fpwjh vd;W njhpe;J
Nrh;tJ eyk;.
,dpikahd tha;g;gpw;F ,d;Bhpah; nlf;fNu\d; gbAq;fs;
fl;blk; fl;l 10 yl;rk; &gha; nrytopj;jhy;> cs; myq;fhuk; nra;a Fiwe;j gl;rk;
,uz;L yl;r &gha; nryT nra;aj; jaq;fhj fhyk; ,J. fl;blq;fSf;F cs; myq;fhuk;
nra;tJk; Vwf;Fiwa ftpij vOJtJ khjphp mDgtpj;Jr; nra;a Ntz;ba tp\ak;.
Fiwe;j gl;r jFjp 12k; tFg;G MFk;. Mdhy; gl;lg;gbg;G Kbj;j gpwF NrUgth;fs;
mjpfkhd njhopy; tha;g;Gf;fis vspjhf ngw;Wf; nfhs;syhk;.
tha;g;Gf;fs;
,e;jpahtpy; cs;s tha;g;Gfis fhl;bYk; ntspehLfspy; ,g;gbg;gpw;F mjpfkhd
tuNtw;Gfs; cs;sd. fhuzk; ntspehl;lth; Rw;Wr; #oiy myq;fhuk; nra;tjpy; mjpf
tpUg;gk; cilath;fshf ,Uf;fpwhh;f;s. ,e;jpahtpYk; ,jw;fhd tha;g;Gf;fs; Fiwtpy;iy.
gy nghwpahsh;fsplk; Mnyhrfuhf Nruyhk;. fl;bl chpikahsh;fSf;F MNyhrid
toq;fyhk;. jdpahf ,J rhh;e;j njhopy; njhlq;fTk; mjpf tha;g;G cs;sJ.
fw;Wj;jUk; Fwpg;gplj;jf;f ,lq;fs;
,g;gbg;G cs;sJ fPo;f;fz;l epWtdq;fspy; ,g;gbg;gpw;fhd kw;w tpguq;fis mwpe;J
nfhs;syhk;
kfhuh[h kfsph; fy;Yhhp> <NuhL
[];b]; g\Ph; mfkJ kfsph; fy;Yhhp
fhNy[; Mh;l;]; fpuh/g;l;];, nghpaNkL nrd;id
mtpdh]pypq;fk; ,d;];bba+l; M/g; N`hk; rapd;]; ngUe;Jiw
jPaizg;Gj; Jiw

jPaizg;Gj; Jiwapy; Nru tpUg;gk; cs;sth;fs; Kaw;rpf;fyhk;. ,jpy; ntt;NtW gphpTfs;
cs;sJ. Nrit> eph;thfk;> guhkhpg;G ,g;gb gy gphpTfs; ,Uf;Fk;. gy tPujPu
rhfrq;fSf;Fk; tha;g;G cs;s njhopy; ,J. jPaizg;G giltPuh;fs; eph;thfk; nra;jy;>
rl;ljpl;lq;fs; nghJ nrhj;Jf;fis ghJfhg;gJ Nghd;wtw;iwAk; njhpe;J nfhs;syhk;.
cly; jFjpfs;

165 nr.kPf;F mjpfkhf ,Uf;f Ntz;Lk;. 50 fpNyhTf;Ff; Fiwahky; ,Uf;f Ntz;Lk;.
khh;G msT rhjhuz epiyapy; 81 nr.kP ,Uf;f Ntz;Lk;. tphptile;J 5nr.kPf;F
Fiwtpy;yhky; ,Uf;f Ntz;Lk;.
fy;tpj; jFjpfs;

Fiwe;j gl;rk; 12 my;yJ mjw;F rkkhd gbg;G mwptpaiy xU ghlkhf vLj;J
gbj;jpUf;f Ntz;Lk;. taJ tuk;G 18 Kjy; 23f;Fs; ,Uf;f Ntz;Lk;. ,jpy; ml;ltiz
,dj;jtUf;F 28taJ tiu mDkjpf;fg;gLfpwJ. Vw;fdNt gzpahsuhf ,Ue;jhy; 27
taJ tiu tpz;zg;gpf;fyhk;.
EioTj;Njh;T
mfpy ,e;jpa mstpy; EioTj;Njh;T elj;jg;gLfpwJ. nly;yp> Kk;ig> i`juhghj;>
GtNd];th; Nghd;w ,lq;fspy; xt;nthU tUlj;jpd; mf;Nlhgh; khjj;jpy; eilngWk;.
,e;j EioTj;Njh;T ,uz;L gFjpfshf eilngWk;. Kjy; gFjp Mq;fpyk;> nghJmwpT
Nfs;tpfisf; nfhz;L ,Uf;Fk;. ,uz;lhtJ gphptpy; nghJ mwptpay;> fzpjk; Mfpa
ghlq;fspy; Nfs;tpfs; ,Uf;Fk;. Nfs;tpfs; 12k; tFg;G juj;jpNyNa Nfl;fg;gLk;.
tpz;zg;gk; nra;tJ

xt;nthU tUlKk; Employment News gj;jphpifapNyh my;yJ Kf;fpa
nra;jpj;jhs;fspNyNah mwptpg;G ntsptUk;. vj;jifa gbtj;jpy; tpz;zg;gpf;f Ntz;Lk;
vd;W mwptpg;G ,Uf;Fk;. mNj gbtj;jpy; tpz;zg;gpf;f Ntz;Lk;.
nkhj;j ,lq;fs;

,q;F gapw;rpf;F 12 ,lq;fs; tPjk; xJf;fPL nra;ag;gLk;. NkYk; 2 gapw;rpfs; 33 thuq;fspy;
eilngWk;. ,jpy; 21 thuq;fs; fy;YhhpapNyNa eilngWk;. 12 fhy thuk; nra;Kiwg;
gapw;rpahFk;. gapw;rpf;F gpwF VjhtJ xU Kf;fpa jPaizg;G epiyaj;jpy; gapw;rpf;F Vw;ghL
nra;thh;fs;. ,e;j Jiw gw;wpa NkYk; tpguq;fs; mwpa :
National Fire Service College

Ministry of Home Affairs

Nagpur - Maharastra.
ePq;fSk; rpw;gp Mfyhk;

Nghl;b Fiwe;j gbg;Gfspy; ,JTk; xd;W. ,jpy; jpwikf;F Vw;g tha;g;Gk; tUkhdKk;
fpilf;Fk;. ,e;j Jiwapy; gbj;j khzth;fSf;F ntspehLfspy; ey;y khpahijAk;
kjpg;Gk; fpilj;J tUfpwJ. fiy gilg;Gfis ntspehLfSf;F Vw;Wkjp nra;Ak; tha;g;G
jw;rkak; mjpfhpj;Js;sJ. ,e;j Jiwapy; cq;fs; jpwikAk;> Mh;tKk; kl;LNk %yjdk;.
,e;j njhopypy; xd;WNk njhpahjth;fs; $l ,e;j njhopypd; mbg;gilapypUe;Nj fw;Wf;

nfhs;Sk; tifapy; Muk;gj;jpypUe;Nj fw;Wf; nfhs;syhk;. ,jpy; gl;ila gbg;G (Diploma

Course) gl;lg;gbg;G (Degree Course) Nghd;w gbg;Gfs; cs;sd.

12tJ tFg;gpy; NjwpapUf;f Ntz;Lk;. Fiwe;j gl;rk; 50 tpOf;fhL ngw;wpUf;f Ntz;Lk;.
ePq;fs; Xtpak; rpw;gk; gapd;W fiy Nghd;wtw;wpy; gbj;jth;fshf ,Ue;jhy; 45 tpOf;fhL
kjpg;ngz;fs; NghJkhdJ.
taJ tuk;G

17 taJ ,e;j gbg;gpw;fhd taJ tuk;ghFk;. me;je;j Mz;L mf;Nlhgh; khjj;jpy; cq;fs;
taij fzf;fpy; vLj;Jf; nfhs;thh;fs;. ,e;jj; Jiwapy; rpwe;j jpwik ,Uf;Fnkahdhy;
6 khj fhyk; taJ tpjpKiwfis jsh;j;jpf; nfhs;syhk;. ,J jtpu gFjp Neu gbg;gpYk;
Nrh;e;J gl;lk; ngwyhk;. Ez;fiy gbg;G gw;wpa mjpfkhf tpguq;fis ngw:
nrd;id gy;fiyf;fofk;
Ez;fiyj;Jiw
Ehw;whz;L tpoh kz;lgk;
Nrg;ghf;fk; jpUty;ypf;Nfzp
nrd;id 600005

[k;nkd;wpUf;f n[k;khy[p gbAq;fs;

n[k;khy[p vd;gJ etuj;jpdq;fis gw;wpa gbg;ghFk;. tpiy kjpg;G cs;s Mguzq;fis
Nrhjpj;J nrhy;Yk; ,e;j njhopYf;F ey;y tuNtw;G ,Uf;fpwJ. ,e;j Jiwapy; gapw;rpiw
Kbj;jhy; Ntiy tha;g;Gf;fs; mjpfk; cs;sJ. ,e;j gapw;rpia elj;Jk; n[k;khy[pf;fs;
,d;];bba+l; Mg; ,e;jpah vd;w epWtdk; ,e;jpahtpd; nghUshjhu jiyefuk;
vd;wiof;fg;gLk; Kk;igapd; [hNthp g[hhpd; gugug;ghd Kd;ghNjtp gFjpapy;
mike;Js;sJ. ,e;j gapw;rp epiyak; 1971y; Mukgpf;fg;gl;lJ. ,e;j ikaj;jpy; gbj;jhy;

ntspehl;by; elj;jngWk; FGA (London) Njh;tpy; fye;J nfhs;syhk;. Njh;Tk; ePq;fs;
vOjyhk;. fpNul; gpupl;ldpd; n[k;khy[pf;fy; NrhrpNard; elj;Jk; ,e;j Njh;TfspYk;
fye;J nfhs;Sk; jFjp ,q;F gbg;gth;fSf;F fpilf;fpwJ. ,e;jpahtpNyNa Mguz
fw;fis Kiwg;gb Nrhjpf;Fk; Ma;Tf; $lk; ,q;F jhd; ,Uf;fpwJ. mjw;fhd mjpetPd
rhjdq;fSk; fUtpfSk; ,q;F cs;sJ. cyf mstpy; fy; kw;Wk; eif njhopYf;fhd
gd;dhl;L mikg;G ,e;j Nrhjidrhiyf;F mq;fPfhuk; mspj;Js;sJ. ,e;jpahtpNyNa
,j;jifa rpwg;ig ngw;w gapw;rp epWtdk; ,J kl;Lk; jhd;.
n[k;khy[papy; gl;ila gbg;G
,jw;F %d;wiu khjq;fs; gapw;rp ngw Ntz;Lk;. xt;nthU Mz;Lk; [dthp Vg;uy; Mf];l;
khjq;fspy; elj;Jfpwhh;fs;. ,J jtpu xU tUlg;gbg;Gk; cz;L. ,e;jpahtpy; xU tUlk;
gbf;f &gha; 6000 nrythFk;. nra;Kiw gapw;rp fl;lzk; &gha; 8000 jdp. Xt;nthU
Mz;Lk; [dthp khjj;jpy; Nrh;f;if eilngWfpwJ. ,JNghd;w Nghl;b Fiwe;j njhopypy;
Fwpg;gpl;l gphptpdh; kl;LNk <h;f;fg;gl;L tUfpd;wdh;. njhopy; ufrpak; ntspapy; Ngha;tplhky;
ghh;j;Jf;nfhs;fpwhh;fs;. Mdhy; Mh;tk; cs;s vtUk; ,e;j gapw;rp kw;Wk; gbg;ig Kbj;J
nghUs; <l;lyhk; vd;gJ jhd; cz;ik. ,J gw;wpa mjpf jfty;fis ngw njhlh;G
nfhs;s Ntz;ba Kfthp :
The Secretary
Gemology Institute of India
Gurukul chamber
187-189, Mumba Devi Road
Mumbai 400002
fw;Nghk; fz;zhbj; njhopy;
fz;zhb vd;gJ gw;whf;Fiw cs;s nghUs;. ,jid kWRow;rp nra;tJ vspJ.
vj;jidNah Ngf;fpq; rhjdq;fs; te;Jtpl;lNghJk; fz;zhbf;F cs;s kjpg;Gk; NjitAk;
tsh;e;J nfhz;Nljhd; NghfpwJ. fz;zhb gad;gLjjp nra;ag;gLk; nghUs;fspy;
kUj;Jtk; Ntjpg;nghUs; Nghd;w Jiwfspy; Njit mjpfk;. fhuzk; fz;zhb ngl;bfspy;
mDg;gg;gLk; vJTk; nfl;Lg;Nghtjpy;iy. ,e;j Jiwapy; gy ntspehLfs; rpwe;J
tpsq;Ffpd;wd. ,e;j Jiwapy; ehKk; gapw;rpAld; $ba Kaw;rp nra;J gbj;J gapw;rp
ngw;why;> mjpf nghUs; <l;LtNjhL ekJ ehl;ilAk; fz;zhbj; Jiwapy; Kd;Ndw;wyhk;.
10Mk; tFg;G gh]; nra;jpUf;f Ntz;Lk;. Mq;fpyj;ij vOjp gbf;Fk; msT mwpT
NghJkhdJ. `pe;jp njhpe;jpUe;jhy; ey;yJ.
xt;nthU gapw;rpAk; MWkhj fhyk; elj;jg;gLfpwJ. ,uz;L FOf;fshf Njh;T nra;J
elj;Jfpwhh;fs;. khh;r; khjk; Kjy; thuj;jpy; njhlq;fp Mf];l; khjk; ,Wjp thuk; xU
FOthfTk; nrg;lk;gh; Kjy; thuk; njhlq;fp gpg;uthp ,Wjp tiu xU FOthfTk; ,uz;L
FOf;fshf gapw;rp mspf;fpwhh;fs;. fz;zhb Fok;ig CJk; gapw;rpAk; ,Nj fhyg;gb
elj;Jfpwhh;fs;. xt;nthU gapw;rpf;Fk; fl;lzk; &gha; 1500.
tpz;zg;gpf;Fk; Kiw khh;r; khjk; Muk;gpf;Fk; gapw;rpf;F tpz;zg;gpj;jhy; gpg;uthp ,uz;lhtJ thuj;jpw;Fs; tpz;zg;gk; mDg;gp tpl Ntz;Lk;. nrg;lk;gh; khj gapw;rpf;F xU khjj;jpw;F Kd;ghfNt
tpz;zg;gk; mDg;gp tpl Ntz;Lk;. gapw;rp fl;lzjij tq;fp tiuNahiyahf nrYj;j
Ntz;Lk;. tiuNahiyia Kjd;ik ,af;Feh; fz;zhb njhopy; tsh;r;rp ikak; vd;w
ngaUf;F ngwg;gl Ntz;Lk;. gbj;J Kbj;jgpd; cs;s tha;g;G
fhj;jpUf;f nghWik cz;nld;why; jhkjkhdhYk; jpwikia itj;J Kd;Df;F tu Vw;w
njhopy; epue;ju NtiyAk; fpilf;Fk;. mwptpay; cjtpahsh; vd;w tifapy; ey;y
rk;gsj;Jld; $ba Ntiyf;Fk; Nghfyhk;. mwptpay; rhjdq;fis jahhpf;Fk; njhopiyAk;
nra;ayhk;. ,J gw;wpa mjpf jfty;fisg; ngw
Centre of the Development of Glass Industry
A-1/1 Industrial Area
Jalesar Road
Firozabad 283203
Uttarpradesh


mr;Rj;Jiwapy; mofhd Ntiytha;g;G

,e;j Ehw;whz;bd; kpfg;ngUk; khw;wq;fSld; tsh;e;J tUk; Jiwapy; mr;Rg; nghwpapay;
JiwAk; xd;W. nghwpapay; fy;Yhhpfspy; ,lk; fpilf;ftpy;iyNa v;dW Nrhh;e;J epw;Fk;
khzth;fSf;fhd rpwe;j khw;W gbg;G. ,jpy; Nrh;e;J gapw;rp ngw;W mr;Rj;Jiwapy; gl;lk;
ngwyhk;. mr;Rj; njhopy; ehSf;F ehs; Kd;Ndwp nfhz;Nl tUfpwJ. Gjikfis
GFj;Jk; Mh;tk; ,j;njhopypy; mjpfkhfp tUfpd;wJ. ,e;j njhopypy; ,d;Dk; gy
Gjikfis nfhz;Ltu KbAk;. ,JTk; Ntiytha;g;G mjpfk; cs;s Jiwfspy; xd;W.
gy ntspehl;L njhop;y; El;gq;fis rpwe;j Kiwapy; clDf;Fld; mwpKfg;gLj;jp ,j;Jiw
rpwe;j juj;Jld; Ntfkhf Kd;Ndwp tUtJld; Ntiytha;g;igAk; mjpfhp;f;fr; nra;fpwJ.
gapw;rpAk; ,lKk;

,J kw;w nghwpapay; njhopy; El;g fy;Yhhpfspy; gbj;J thq;Fk; ,sepiy gl;lj;jpw;F
rkkhdJ. ,e;j gapw;rp ehd;F Mz;L fhyj;jpw;fhdJ. Xt;nthU Mz;Lk; nrk;g;glk;gh;
khjk; Kjy; thuj;jpy; gapw;rp Muk;gkhfpwJ.
fy;tpj;jFjp

,e;j gbg;gpy; Nrh;tjw;F 12 my;yJ ,d;lh;kPbNal; Kbj;J ,Uf;f Ntz;Lk;. Ntjpapay;
,aw;gpay; fzpjk; Mq;fpyk; Mfpa ghlq;fis gbj;jpUf;f Ntz;Lk;. kjpg;ngz; tpfpjk; 55
tpOf;fhl;bw;F Fiwahky; ,Uf;f Ntz;Lk;.
taJ tuk;G

taJ 18 Kjy; 35 taJ tiu ,Uf;f Ntz;Lk;. mjpfgl;r taJ tuk;G 35 vd;gJ
,g;gbg;gpw;fhd rhjfkhd nra;jp. xt;nthU Mz;Lk; nrg;lk;gh; khjk; Kjy; Njjp
fzf;fpd;gb tpz;zg;gjhuhpd; taij fzf;fpy; vLj;Jf; nfhs;fpwhh;fs;.
,lq;fspd; vz;zpf;if
,e;j gapw;rpapy; Mz;L NjhWk; 15 khzth;fis kl;LNk Nrh;j;Jf; nfhs;fpwhh;fs;.
tpz;zg;gpf;Fk; Kiw

Njitahd rhd;wpjo;fspd; efy;fs; cs;slf;fpa cq;fs; tpguq;fSld; $ba
tpz;zg;gj;ij ,uz;L gh];Nghh;l; msT Gilg;glq;fSld; ,izj;J ePq;fNs
tpz;zg;gpf;fyhk;. cq;fspd; tpz;zg;gk; [_d; khjk; 4 tJ thuj;jpw;Fs; fpilf;Fk;gb
mDg;gptpl Ntz;Lk;. ,J gw;wpa NkYk; tpguq;fSf;F :-

Thomson Training Centre In Printing Technology

Thomson Press (India) Limited

Mathura Road, Faridabad 121007, Hariyana.
bnlh;n[d;l;]; nlf;dhy[p

Nrhg;G jahhpf;Fk; KiwiaNa ghlKiwahf itj;Js;sij mwpAk; NghNj Mr;rhpakhf
,Uf;fyhk;. nghpa Nrhg;G jahhpf;Fk; epWtdq;fspy; Ntiyf;F Nrh;tjw;Fk; my;yJ
nrhe;jkhf Nrhg;G jahhpj;J njhopy; nra;tjhf ,Ue;jhYk; ,e;jg; gbg;ig gbf;fyhk;.

,e;j gbg;ig Kbj;jhy; B.Sc., (Mapy; Nrhg;]; my;yJ blh;n[d;l;];) vd;W gl;lk;
nfhLf;fpwhh;fs;. ,ejg; gbg;gpy; vz;nza; Nrhg;G blh;n[d;l; gd;kk; gug;Gg; g+r;Rfs;
Nghd;w gy gphpTfs; ,Uf;fpd;wd.
fy;tpj;jFjp

,g;gbg;gpw;F 12 kw;Wk; gl;lg;gbg;gpy; ngw;w kjpg;ngz;fspd; mbg;gilapy; jhd; ,lk;
fpilf;Fk;. vOj;J Njh;TfNsh my;yJ Neh;Kf Njh;TfNsh fpilahJ. gl;lg;gbg;gpy;
Ntjpapaiy Kf;fpa ghlkhfTk; fzpjk; kw;Wk; ,aw;gpaiy Jizg;ghlkhfTk; fw;wpUf;f
Ntz;Lk;. gl;lg;gbg;gpy; Fiwe;j gl;rk; 50 gh;]d;l; tpOf;fhL ngw;wpUf;f Ntz;Lk;.
gl;lg;gbg;ghd gp.v];.rp. Mapy; Nrhg;G md;l; blh;n[d;l;]; vd;w gbg;ig Kbf;f %d;W
Mz;L fhyk; MFk;. ,Ue;jhYk; xU tUl gl;lag;gbg;GfSk; MWkhj kw;Wk; %d;W khj
fhyj;jpw;fhd rhd;wpjo; gbg;gfS; gy;NtW rpW rpW fy;tp epWtdq;fspy; rpW njhopy;
fy;tpahf fw;Wj;jUfpwhh;fs;.
tpz;zg;gpf;Fk; Kiw

fPo;f;fz;l Kfthpf;F vOjp tpz;zg;gq;fis ngw;Wf; nfhs;syhk;. tpz;zg;gg; gbtj;jpd;
tpiy Rkhh; &gha; 175 tpz;zg;gk; ngw fy;Yhhp Kjy;tUf;F jf;f tq;fp tiuNthiy
,izf;f Ntz;Lk;. tpLjp fl;lzk; kw;Wk; fy;tpf; fl;lzk; Nghd;w gpw tpguq;fs; ngw
fPo;f;fz;l Kfthpapy; njhlh;G nfhs;syhk;.

வியாழன்

என்ன படிக்கலாம்....? ஒரு வழிகாட்டும் தொடர்..II

ப்ளஷ் டூ (+2) பரீட்சை முடிந்தாகி விட்டது. இனி எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்று, இந்த வயது ஒவ்வொரு மாணவனின்/மாணவியின் வாழ்க்கையிலும் இது ஒரு முக்கிய நிகழ்வு அல்லது ஒரு திருப்பு முனை என்றும் கூட சொல்லலாம். இனி என்ன செய்வது என்று மாணவர்களுக்கும் சரி, அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சரி, ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய காலமாய் இப்பொழுது இருப்பதால் இதனைப் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம் என பல்வேறு துறைகள் இருப்பினும், அதிகப்படியான மக்கள் ஆசைப்படும் துறையான பொறியியல் படிப்பு பற்றிப் பார்க்கலாம்.
ஏனெனில், இப்படிப்பின் வழியாக மென்பொருள் கம்பெனிகளின் மூலம் அதிக சம்பளத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்பும் இப்படிப்பைத் தேர்ந்த்தெடுப்பதற்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம். முதலில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு என்ன என்ன செய்ய வேண்டும், எந்த கல்லூரியை அல்லது எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதிலிருந்து, கடைசி நோக்கமான வேலைவாய்ப்பு வரையிலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து இனி வரும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் தெளிவாகக் காணலாம். பொறியியல் படிப்பு குறித்து, ஒரு சாதாரண மாணவனுக்கு உரிய சந்தேகங்களையும், தேவைகளையும் வகைப்படுத்தலாம்.
1. எப்பொழுது/எப்படி விண்ணப்பிப்பது?
2. எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது?
3. கல்லூரிக் கட்டணங்கள் எந்த அளவில் இருக்கும்?
4. படிக்கும் பொழுது கவனம் கொள்ள வேண்டியவை(தேர்வுகள், ப்ராஜெக்ட்)? 5. கல்லூரிக் கலாச்சாரம்
6. மாணவர்கள் மன நலம்
7.கேம்ப்பஸ் (campus interview) இண்டெர்வியூக்கு எப்படித் தயாராவது? இப்படியாக பொறியியல் படிப்பில் சேர்வதில் இருந்து, அதை வெற்றிகரமாக முடித்து குறிக்கோளான வேலையுடனும், இந்த சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல மனிதனாகவும் உருவாக்குவது வரை, எல்லாவற்றையும் ஆராய்ந்து இங்கே சமர்ப்பிக்கவிருக்கிறோம். முதல் கேள்வியான எப்படி/எப்பொழுது விண்ணப்பிப்பது என்பது பற்றிக் காணலாம். வழக்கமாக மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெற்று மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும். கடந்த வருடம் மே 12 ம் தேதி வெளிவந்தது.பின்னர் உங்கள் மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகின்றது மனதில். எப்படி மதிப்பெண்களைப் பொறுத்து விண்ணப்பிப்பது என்று?இக்கேள்விக்கு விடையளிக்க வேண்டும் எனில், முதலில் பொறியியல் படிப்பை அளிக்கும் கல்லூரிகளைப் பற்றிய தெளிவான பார்வை வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் உள்ளது. எடுthதுக்காட்டாக, நமது தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டோமானால், தற்போதைக்கு, நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. உங்களின் +2 மதிப்பென்களைப் பொறுத்தே cut off marks கணக்கிட்டு,ரேங்க் லிஸ்ட்(rank list) என்று ஒன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். இந்த இடத்தில் cut off marks பற்றி சொல்லியே ஆக வேண்டும். Cut off marks calculation(out of two hundred):
1.முதலில் உங்கள் கணிதம்,வேதியியல் மற்றும் இயற்பியல் மதிப்பெண்களை நூற்றுக்கு மாற்றிக்கொள்ளுஙகள்.
2.பின்பு உங்கள் வேதியியல் மற்றும் இயற்பியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள்.
3.இதை கணித மதிபெண்ணோடு கூட்டிக்கொள்ளுஙகள்.
இது தான் இப்பொழுது உங்கள் cut off marks.இந்த முறைப்படியே ரேங்க் லிஸ்டும் தயாரிப்பார்கள். இதன் படியே நீங்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவீர்கள். இந்த முறையானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ்வரும் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும், தேசியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது பொருந்தாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அவைகளுக்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தித்தான் சீட் வழங்குவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளல் வேண்டும். இதை விட இன்னும் ஒரு தேர்வு முறையும் மிகப் பெரிய கல்லூரிகளையும் பற்றி கிராமப்புற மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று நிட்சயமாக சொல்ல முடியாது. அதாவது, இந்திய தேசிய தொழில் நுட்பக்கழகம்(IIT) இந்திய தேசிய தொழில் நுட்பக்கழகம்(NIT) இவைகளிலும் பொறியியல் பயிலலாம் என்று எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்? மற்றும் அதற்கு என்ன என்ன தேர்வுகள் எழுத வேண்டும் என்றும் அதற்கு எந்த வழிக்கல்வி பயின்று இருக்க வேண்டும் என்றும் அதற்கெல்லாம் பண வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியெல்லாம் தயார்படுதுகிறார்கள் என்றும் இனி வரும் கட்டுரைகளில் இன்ஷா அல்லாஹ் காண்போம். 

என்ன மேற்படிப்பு படிக்கலாம் தொடர்...

இது நவீன உலகம். போட்டி போடும் போட்டிகள் நிறைந்த உலகம் சரியான வழிக்காட்டுதல் இல்லாவிட்டால் வாழ வழிவிடாத உலகம். நமது வட்டாரத்தில் எவ்வளவோ திறமைப்படைத்த எத்தனையோ மாணவர்கள் சரியான வழிக்காட்டுதல் இல்லாமல் மிகச் சாதாரண வட்டத்திற்குள் தன்னை அடக்கிக்குள்ளும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொடறிலே 10ம் 12ம் வகுப்பு என்ன படிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் மாணவர்களின் திறமைக்கேற்ப, விருப்பதிகேற்ப, குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்திற்கேற்ப அதிகம் அறிமுகமிழ்லாத பதிப்புல் அறிமுகம் செய்யவிருக்கின்றேன். அதே நேரத்தில் தொடரில் குறிப்பிட்டுள்ள எந்த கல்வியும் கல்வி நிறுவனமும் சிபாரிசு செய்யப்படவில்லை என்பதா குறிப்பிட விரும்புகிறேன். இந்த தொடரை அனைத்து மாணவர்ாலும் அவர்ழுடைய்யா பெற்றோர்களும் படித்து பயன் பெருமாரும் கேட்டுக்கொள்கிறேன். 1. Interior decorations கட்டிடம் காட்ட 10 லட்சம் ரூபாய் செலவலித்தால் உள் அலங்காரம் செய்ய குறைத்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்ய தயங்காத காலம் இது. கட்டிடங்களுக்கு உள் அலங்காரம் செய்வதும் ஏறக்குறைய கவிதை எழுதுவது மாதிரி அனுபவித்து செய்ய வேண்டிய விசயம். குறைந்தபட்ச கல்வி தகுதி 12ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டப்திப்பு முடித்த பிரஹு செருப்பவர்கள் அதிகமான தொழில் வாய்ப்புகளை எளிதாக பெற்றுக் கொள்ளமுடியும். வேலைக்காண வாய்ப்புகள்: இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்புகளை காட்டிலும் வெளிநாடுகளில் இப்படிப்பிற்கு அதிகமான வரவேற்பு உள்ளது. இந்தியாவில் போரியாளர்களிடம் ஆலோசகாராக சேரலாம் காத்திட உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். தனியாக இது தொடர்பான தொழில் தொடாங்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. கற்றுத்தரும் குறிப்பிட்ட இடங்கள்:
மஹாராஜா மகளிர் கல்லூரி, ஈரோடு.
ஜாஸ்த்டீஸ் பசீர் அகமது மகளிர் கல்லூரி,
ஆவினசீலிங்கம் இந்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்சே பெருந்துறை. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் கிரஃப்த்ஸி கல்லூரி, பெரியமெடு சென்னை.
அடுத்த தொடரில் மற்ற படிப்பு பற்றி இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்

திங்கள்

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.

இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.

ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.''

இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..

''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்'' இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.

இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..

''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.''

என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.

பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?'' என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.

ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?

வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை'' என்றார்கள்.

வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது'' என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!'' என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.

''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.''

இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!

விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

முடி உதிர்வதை தடுக்க…

சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.
இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்…
வெந்தயம்:
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.
எள்ளுச்செடி:
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தலில் விரைவிலேயே நரை ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.
ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
இது பொடுகை நீக்கும் இயற்கையான தீர்வாகவும் அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். இதுவும் கூந்தல் பராமரிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
பசும்பால்:
புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும். இதேபோல் பிரஷ் கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
பூண்டு:
கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.
சீரகம்:
சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்.
தேங்காய் பால்:
தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பெண்கள் சிலருக்கு கத்தை கத்தையாக முடி உதிரும். அவர்கள் தாமரை இலை சாற்றை சம அளவு நல்லெண்ணையில் கலந்து அடுப்பி லிட்டு கொதிக்க செய்ய வேண்டும். தைலம் மட்டும் மிதக்கும். அந்த தைலத்தை மட்டும் எடுத்து வைத்து கொண்டு முடி உதிர்கின்ற இடத்தில் தடவினால் முடி கருகருவென்று வளரும்.
அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்னை குறையும்.Mohammad Sultan