பாதாம் பிசினில் தாதுகள் அதிகம் நிறம்பியுள்ளது எனவே அவை உடலின் எலுப்புகள் மற்றும் தோலிற்கு மிகவும் முக்கிய மானதாகும்.
உடல் சூட்டினால் அவதிப்படுவேற்கு இது மருந்தாகும். பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைத்து சிறுது நேரம் கழித்து அதை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
தற்போது பலரும் அதிகமாக கூறும் நெஞ்செரிச்சல் உணவு செரிமான பிரச்சனை(அசிடிட்டி) போன்றவைகளுக்கு பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டால் அவை நீங்கும்.
சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் வளரும் சதைகளை பாதாம் பிசின் கரைக்கும் என்று சித்த மருத்துவத்தில் நம்பப்படுகிறது.
பாதாம் பிசினை பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். வாந்தி, மயக்கம், பித்தம் போன்ற நோய்களுக்கு பாதாம் பிசின் தீர்க்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக