இது நவீன உலகம். போட்டி போடும் போட்டிகள் நிறைந்த உலகம் சரியான வழிக்காட்டுதல் இல்லாவிட்டால் வாழ வழிவிடாத உலகம். நமது வட்டாரத்தில் எவ்வளவோ திறமைப்படைத்த எத்தனையோ மாணவர்கள் சரியான வழிக்காட்டுதல் இல்லாமல் மிகச் சாதாரண வட்டத்திற்குள் தன்னை அடக்கிக்குள்ளும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொடறிலே 10ம் 12ம் வகுப்பு என்ன படிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் மாணவர்களின் திறமைக்கேற்ப, விருப்பதிகேற்ப, குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்திற்கேற்ப அதிகம் அறிமுகமிழ்லாத பதிப்புல் அறிமுகம் செய்யவிருக்கின்றேன். அதே நேரத்தில் தொடரில் குறிப்பிட்டுள்ள எந்த கல்வியும் கல்வி நிறுவனமும் சிபாரிசு செய்யப்படவில்லை என்பதா குறிப்பிட விரும்புகிறேன். இந்த தொடரை அனைத்து மாணவர்ாலும் அவர்ழுடைய்யா பெற்றோர்களும் படித்து பயன் பெருமாரும் கேட்டுக்கொள்கிறேன். 1. Interior decorations கட்டிடம் காட்ட 10 லட்சம் ரூபாய் செலவலித்தால் உள் அலங்காரம் செய்ய குறைத்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்ய தயங்காத காலம் இது. கட்டிடங்களுக்கு உள் அலங்காரம் செய்வதும் ஏறக்குறைய கவிதை எழுதுவது மாதிரி அனுபவித்து செய்ய வேண்டிய விசயம். குறைந்தபட்ச கல்வி தகுதி 12ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டப்திப்பு முடித்த பிரஹு செருப்பவர்கள் அதிகமான தொழில் வாய்ப்புகளை எளிதாக பெற்றுக் கொள்ளமுடியும். வேலைக்காண வாய்ப்புகள்: இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்புகளை காட்டிலும் வெளிநாடுகளில் இப்படிப்பிற்கு அதிகமான வரவேற்பு உள்ளது. இந்தியாவில் போரியாளர்களிடம் ஆலோசகாராக சேரலாம் காத்திட உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். தனியாக இது தொடர்பான தொழில் தொடாங்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. கற்றுத்தரும் குறிப்பிட்ட இடங்கள்:
மஹாராஜா மகளிர் கல்லூரி, ஈரோடு.
ஜாஸ்த்டீஸ் பசீர் அகமது மகளிர் கல்லூரி,
ஆவினசீலிங்கம் இந்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்சே பெருந்துறை. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் கிரஃப்த்ஸி கல்லூரி, பெரியமெடு சென்னை.
அடுத்த தொடரில் மற்ற படிப்பு பற்றி இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்
மஹாராஜா மகளிர் கல்லூரி, ஈரோடு.
ஜாஸ்த்டீஸ் பசீர் அகமது மகளிர் கல்லூரி,
ஆவினசீலிங்கம் இந்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்சே பெருந்துறை. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் கிரஃப்த்ஸி கல்லூரி, பெரியமெடு சென்னை.
அடுத்த தொடரில் மற்ற படிப்பு பற்றி இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக